கவுஹாத்தி (15 டிச 2019): இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களுக்கு செல்ல வேண்டாம் என்று அமெரிக்கா மற்றும் பிரிட்டன் நாட்டினருக்கு அந்நாடுகளின் வெளியுறவுத்துறை எச்சரித்துள்ளது.

கொடைக்கானல் (05 டிச 2019): வரும் 26 ஆம் தேதி தென் தமிழகத்தில் தோன்றவுள்ள சூரிய கிரகணத்தை வெறும் கண்ணால் பார்க்கக் கூடாது என்று எச்சரிக்கை விடுக்கப் பட்டுள்ளது.

திருவனந்தபுரம் (15 நவ 2019): சபரிமலையில் பெண்களை அனுமதித்தால் கேரள அரசு கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று பாஜக தலைவர்கள் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

புதுடெல்லி (31 அக் 2019): பாபர் மசூதி குறித்த தீர்ப்பு அடுத்த வாரம் வெளியாகும் என எதிர் பார்க்கப்படுவதால் பாதுகாப்பு ஏற்பாடுகளில் உஷார் நிலையில் இருக்க வேண்டி அனைத்து மாநிலங்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளது.

சென்னை (30 அக் 2019): அரபிக் கடல் பகுதியில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற வாய்ப்பு உள்ளதாகவும், இதனால் தமிழகம் மற்றும் புதுவையில் 20 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

பக்கம் 1 / 6

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...