மதுரை (17 ஜன 2019): எச்.ஐ.வி ரத்தம் செலுத்தப் பட்ட சாத்தூரை சேர்ந்த பெண்ணுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது.

காஸா (12 ஜன 2019): காஸா எல்லையில் பாலஸ்தீன பெண் ஒருவர் இஸ்ரேல் படையினரால் சுட்டுக் கொல்லப் பட்டுள்ளார்.

மும்பை (08 ஜன 2019): ஃபேஸ்புக் லைவில் விஷம் குடித்தபடி தற்கொலைக்கு முயன்ற சமூக ஆர்வலர் பெண்ணை அவரது நண்பர்கள் மூலம் தற்கொலையிலிருந்து மீட்கப்பட்டுள்ளார்.

மும்பை (27 டிச 2018): மும்பையில் செக்ஸ் டார்ச்சர் அதிகம் கொடுத்த வாலிபரை தனியாக அழைத்து ஆணுறுப்பை கட் செய்து தண்டனை கொடுத்துள்ளார் ஒரு பெண்.

மதுரை (23 டிச 2018): மதுரை ஆவின் கெஸ்ட் ஹவுஸில் அதிகாரிகள் பெண்ணுடன் உல்லாசமாக இருக்கும் வீடியோ வெளியாகி அதிமுகவை அலற வைத்துள்ளது.

பக்கம் 1 / 5

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...