சென்னை (05 ஆக 2018): சென்னையில் பெண் ஒருவர் கொலை தொடர்பாக 15 வயது சிறுவன் கைது செய்யப் பட்டுள்ளார்.

திருப்பூர் (26 ஜூலை 2018): யூ டூபில் கூறியபடி வீட்டில் பிரசவம் பார்த்த பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.

மதுரை (14 ஜூலை 2018): கணவனின் சந்தேக குணத்தால் மனமுடைந்த இளம்பெண் இரண்டு குழந்தைகளைக் கொன்று தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காஜியாபாத் (13 ஜூலை 2018): உத்திர பிரதேசம் காஜியாபாத்தில் உள்ள ஒரு பெண்ணிடம் பாஸ்போர்ட் விசாரணைக்கு வந்த போலீஸ் முத்தம் கேட்ட விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆமதாபாத் (03 ஜூலை 2018): குஜராத் பாஜக இளைஞர் அணி தலைவர் ஒருவர் இளம் பெண் ஒருவருடன் அலங்கோலமாக இருக்கும் போட்டோ ஒன்று வைரலாகி வருகிறது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...