சியாட்டில் (01 ஆகஸ்ட் 2019): 100 மில்லியன் பயனாளர்களின் தரவுகளை ஹேக் செய்த முன்னாள் அமேசான் பெண் ஊழியர் கைது செய்யப்பட்டுள்ளார்.

போபால் (10 ஜூலை 2019): கை குழந்தையுடன் ஆற்றில் தத்தளித்த பெண்ணை காப்பாற்றிய 11 வயது சிறுவனுக்கு பாராட்டுக்கள் குவிகின்றன.

குவைத் (22 ஜூன் 2019): குவைத் நாட்டில் மரணிக்கும் 9 நாட்கள் முன்பு பெண் ஒருவர் இஸ்லாம் மதத்தை ஏற்றுள்ளார்.

பரமக்குடி (04 ஜூன் 2019): பெண் ஒருவருடன் அரசு ஊழியர் அசிங்கமாக நடந்து கொள்ளும் வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.

அஹமதாபாத் (03 ஜூன் 2019): பாஜக எம்எல்ஏவிடம் பொதுப்பிரச்சனை குறித்து தீர்வு கேட்க பெண்ணை பாஜக எம்எல்ஏ எட்டி உதைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...