இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் தா.பாண்டியன் மரணம்!

225
????????????????????????????????????

சென்னை (26 பிப் 2021): இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா. பாண்டியன் உடல் நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது (89).

சென்னை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர். சிகிச்சை பலன்னின்றி இன்று காலையில் உயிரிழந்தார்.

இதைப் படிச்சீங்களா?:  சிஏஏ வழக்கில் இளைஞர்கள் மீதான எஃப்.ஐ ஆரை ரத்து செய்து நீதிமன்றம் உத்தரவு!

1932 செப்டம்பர் 25ம் தேதி உசிலம்பட்டியில் பிறந்தவர் தா,பாண்டியன். 1989, 1992 ஆகிய இருமுறை வடசென்னை மக்களவை தொகுதியில் இருந்து நாடாளுமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர். என்பது குறிப்பிடத்தக்கது.