விஜய் டிவி பிக்பாஸ் 2 எப்போது தொடங்குகிறது தெரியுமா?

February 19, 2018
பகிருங்கள்:

சென்னை(19 பிப் 2018): விஜய் டிவியில் பிரபலமான பிக் பாஸ் நிகழ்ச்சியின் அடுத்த சீசன் விரைவில் தொடங்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

முதல் சீசனை தொகுத்து வழங்கிய கமல் அரசியலில் பிசியாக இருப்பதால் அரவிந்த் சாமி பிக்பாஸ் 2 வை தொகுத்து வழங்கக்கூடும் என தெரிகிறது.

வரும் ஜூனில் அடுத்த சீசன் தொடங்க வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தற்போது வாசிக்கப்படுபவை!