விஜய் டிவி அலுவலகத்தில் போலீசார் குவிப்பு!

ஜூலை 05, 2018 813

சென்னை (05 ஜூலை 2018): விஜய் டிவி அலுவலகத்திற்கு திடீர் போலீஸ் பாதுகாப்பு போடப் பட்டுள்ளது.

பிக் பாஸ் நிகழ்ச்சியை ரத்து செய்யக் கோரி இந்து மக்கள் கட்சியினர் கோரிக்கை வைத்துள்ளதோடு, போராட்டத்திலும் ஈடுபட்டுள்ளனர். இதனால் விஜய் டிவி அலுவலகத்தில் 50 க்கும் மேற்பட்ட போலிசார் பாதுகாப்புக்காக குவிக்கப் பட்டுள்ளனர்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் வரும் சில காட்சிகள் சிறுவர்களின் மனதை கெடுப்பதாக இந்து மக்கள் கட்சியினர் கோரிக்கை வைத்துள்ளனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...