யாஷிகா சின்ன வயசில் இருந்தே அந்த மாதிரி பெண்ணாம்!

ஜூலை 15, 2018 953

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றிருக்கும் போட்டியாளர்களில் ஒருவர் யாஷிகா ஆனந்த்.

இவர் தமிழ் படங்களில் அவ்வளவாக பெயர் பெறாவிட்டாலும் சமீபத்தில் வெளியான ஒரு படத்தில் அதிக கவர்ச்சி காட்டி நடித்ததால் புகழ் பெற்றார்.

இந்நிலையில் அவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று திருடன் போலீஸ் டாஸ்க் செய்தபோது, திருடர்கள் அணியில் சிறப்பாக செயல்பட்டதால் அவருக்கு விருது கிடைத்தது.

அவரிடம் கமல் இதுபோன்று திருட்டு அனுபவம் ஏதும் உண்டா? என்று கேட்டபோது நான் சிறு வயதிலிருந்த்தே பள்ளி பருவத்தில் பென்சில், விளையாட்டுப் பொருடகள் என என் நண்பியிடம் திருடியுள்ளேன் என்றும் இந்த பழக்கம் சிறு வயது முதலே உள்ளது என்றும் தெரிவித்தார்.

யாஷிகா இவ்வார எலிமினேஷன் பட்டியலில் இடம் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...