பிக்பாஸ் - லோஸ்லியா குறித்து வெளிவராத பின்னணி!

ஜூன் 26, 2019 1084

சென்னை (26 ஜூன் 2019): பிக்பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர் இலங்கையை சேர்ந்த செய்தி வாசிப்பாளர் லோஸ்லியா பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.

லவ்சல்யா குறித்து அவரது நெருங்கிய தோழி கூறுகையில், கிளிநெச்சியில் பிறந்த லோஸ்லியா திரிகோணமலையில் குடியேறினார். மிகவும் கஷ்டப்பட்ட குடும்பம் பின்பு அவரது தந்தை கனடா சென்ற பின்பு ஓரளவு முன்னேறியுள்ளது. எனினும் 10 வருடங்களாக வேளை பளு காரணமாக அவரது தந்தை இவர்களை சந்திக்கவே இல்லை என தெரிவித்துள்ளார்.

மெலும் மிகவும் அமைதியான லவ்சல்யாவுக்கு ஒரு அக்கா இருந்ததாகவும் அவரைப் பற்றி ஒரு பின்னணி கதை உள்ளதாகவும் அவரது தோழி தெரிவித்துள்ளார். எனினும் அது என்ன? என்பது குறித்து லோஸ்லியா கூறுவார் என்றும் அவரது தோழி தெரிவித்துள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...