சென்னை (24-07-16): சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் அதிவேக வைஃபை வசதியை இன்று மத்திய ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு தொடங்கி வைத்தார்.

மத்தியப்பிரதேசம் (24-07-16): மத்தியப் பிரதேச மாநிலத்தில் 150 அடி ஆழமுள்ள ஆழ்துளை கிணற்றில் விழுந்த 3 வயது குழந்தையை 22 மணி நேர போராட்டத்துக்குப் பிறகு சடலமாக மீட்கப்பட்டது.

சென்னை(24-07-16): சட்டப்பேரவையில் புதிதாக 50 நாற்காலிகள் வாங்கப்பட்டுள்ளன.

புதுடெல்லி (24-07-16): சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பிரச்சாரத்தை காங்கிரஸ் இப்போதே தொடங்கியுள்ளது.

புதுடெல்லி(24-07-16): கணக்கில் வராத பலக்கோடி ரூபாய் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அருண்ஜெட்லி குற்றஞ்சாட்டியுள்ளார்.

காரைக்கால் (24-07-16): சட்டம் ஒழுங்கு பிரச்சனைகளை தடுக்க மதுக்கடைகள் அனைத்திலும், இரவிலும் தெளிவாக படம்பிடிக்கும் கண்காணிப்பு கேமராக்களை கட்டாயம் பொருத்தவேண்டும் என தெற்குமண்டல காவல்துறை கண்காணிப்பாளர் வம்சிதரரெட்டி அறிவுறுத்தியுள்ளார்.

காரைக்கால் (24-07-16): காரைக்காலை அடுத்த நெடுங்காடு பஞ்சாட்சபுரம் ஆற்றங்கரை சாலை, ரூ.15 லட்சத்தில் புதுப்பிக்கும் பணியை தொகுதி எம்.எல்.ஏ பிரியங்கா சண்முகம் துவக்கி வைத்தார்.

காரைக்கால் (23-0716): காரைக்கால் திருமலைராயன்பட்டினத்தில், ஒருதலை காதலுக்கு பெண் மற்றும் பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், வாலிபர் தற்கொலை செய்துகொண்டார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...