காபூல் (23-07-16): ஆப்கானில் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட இந்திய பெண் சமூக ஆர்வலர் மத்திய அமைச்சரின் முயற்சியால் பத்தரிமாக மீட்கப்பட்டு நாடு திரும்பினார்.

அகமதாபாத் (23-07-16): குஜராதில் தலித் இளைஞர்களை தாக்கியவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.

சென்னை (23-07-16): சென்னையிலுள்ள ஹோட்டல் ஒன்றின் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும் போது விஷ வாயு தாக்கி 3 ஊழியர்கள் பலியானார்கள்.

ரஷ்யா(23-07-16): ரஷ்யாவை சேர்ந்த வீரர் ஒருவர் பலூனில் உலகை சுற்றி சாதனை படைத்துள்ளார் .

ஷாங்காய் (23-07-16): சீனாவில் பெய்து வரும் கனமழைக்கு பலியானவர்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது.

இஸ்லாமாபாத் (23-07-16): சர்ச்சையை ஏற்படுத்தும் விதமாக பேசிய நவாஸ் செரீப் மீது வன்மையான கண்டனங்கள் எழுந்துள்ளன.

டமாஸ்கஸ் (23-07-16): சுரங்க கட்டிடத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 38 ராணுவ வீரர்கள் பலியாயினர்.

நியூயார்க் (23-07-16): 71 வயது மூதாட்டி 17 வயது இளைஞனை திருமணம் செய்துள்ள விவகாரம் தற்போது வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Page 6 of 930

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!