சென்னை (14 பிப் 2019): நடிகர் ஆர்யா நடிகை சாய்ஷாவுடன் உள்ள காதலை இன்று உறுதிப் படுத்தியுள்ளார்.

சென்னை (02 பிப் 2019): நடிகர் ஆர்யா - சாயிஷாவுக்கு திருமணம் நடைபெற உள்ளதாக பரவிய தகவலை அடுத்து எங்க வீட்டு மாப்பிள்ளை போட்டியாளர்களில் ஒருவரான அபர்நதி கருத்து தெரிவித்துள்ளார்.

சென்னை (31 ஜன 2019): நடிகர் ஆர்யா நடிகை சாயிஷா திருமணம் வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சென்னை (06 ஜன 2019): நடிகர் ஆர்யா விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும் அவர் பிரபல நடிகையை திருமணம் செய்து கொள்வார் என்றும் செய்திகள் வெளியாகியுள்ளன.

சென்னை (30 ஜூன் 2018): அவன் இவன் திரைப்படத்தில் சிங்கம்பட்டி ஜமீன் குறித்து தவறாக சித்தரித்ததாக தொடரப்பட்ட வழக்கில் நடிகர் ஆர்யா மற்றும் இயக்குநர் பாலா ஆகியோருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து அம்பாசமுத்திரம் நடுவர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பக்கம் 1 / 2

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...