சிவகங்கை (31 ஜூலை 2018): தன் சொந்த வீட்டில் குண்டு வீசி நாடகமாடியது தொடர்பாக இந்து மக்கள் கட்சியை சேர்ந்த இருவர் கைது செய்யப் பட்டுள்ளனர்.

மீஞ்சூர் (07 ஜூலை 2018): தங்கள் வாகனம் மீது மர்ம நபர்கள் குண்டு வீசியதாக பொய் நாடகம் ஆடிய இந்து மக்கள் கட்சியினர் மூன்று பேர் கைது செய்யப் பட்டுள்ளனர்.

சென்னை (05 ஜூலை 2018): விஜய் டிவி அலுவலகத்திற்கு திடீர் போலீஸ் பாதுகாப்பு போடப் பட்டுள்ளது.

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!