சென்னை(21 பிப் 2018): கமல் குறித்து திமுக செயல்தலைவர் ஸ்டாலின் தெரிவித்த கருத்தை சரியென்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

மதுரை(21 பிப் 2018): நடிகர் கமல் இன்று மதுரையில் பேச இருந்த பொதுக்கூட்ட மேடையில் இருந்த எல்.இ.டி திரை சரிந்து விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது.

ராமேஸ்வரம்(21 பிப் 2018): ராமேஸ்வரத்தில் உள்ள அப்துல் கலாம் இல்லத்தில் இருந்து தனது அரசியல் பயணத்தை நடிகர் கமல்ஹாசன் இன்று தொடங்கியுள்ளார். அப்துல் கலாம் வீட்டில் அவரது சகோதரர் முகம்மது முத்து மீரான் மரைக்காயரை சந்தித்து கமல்ஹாசன் வாழ்த்துக்களை பெற்றுக்கொண்டார்.

மதுரை(21 பிப் 2018): நடிகர் கமலின் அரசியல் பொதுக்கூட்டத்தில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியும் பங்கேற்கலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

Page 5 of 5

Search!