புதுடெல்லி (18 டிச 2018): வங்கி சேவை மற்றும் சிம் கார்டு வாங்க ஆதார் கார்டு உள்ளிட்டவைகளுக்கு ஆதாரை அவசியமில்லாமல் ஆக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

சென்னை (09 டிச 2018): பெண்கள் பாதுகாப்பை நலனில் கொண்டு 181 என்ற இலவச தொலை பேசி அழைப்பு எண் தொடங்கப் படவுள்ளது.

சென்னை (06 ஆக 2018): கருணாநிதி உடல் நிலை பின்னடைவு அடைந்துள்ளதை அடுத்து சென்னை முழுவதும் போலீசார் குவிக்கப் பட்டுள்ளனர்.

தியோபந்த் (31 ஜுலை 2018) முஸ்லிம்கள் இந்துத்வா அமைப்பினரால் குறி வைத்து தாக்கப்படும் நிலையில்ன் அவர்கள் தங்களை தற்காத்துக் கொள்ள 'ஜமாத்-எ- இளைஞர் அமைப்பு’ என்ற புதிய அமைப்பு தொடங்கப் பட்டுள்ளது.

சென்னை (29 ஜூலை 2018): சென்னை முழுவதும் உச்ச கட்ட பாதுகாப்பில் உள்ளது, மேலும் போலீசார் உசார் படுத்தப் பட்டுள்ளனர்.

பக்கம் 1 / 2

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...