சென்னை (30 ஜன 2019): ஜாக்டோ ஜியோ அமைப்பினர் ஊதிய உயர்வு உள்ளிட்ட 9 கோரிக்கைகளை முன்னிறுத்தி கடந்த 9 நாட்களாக நடத்தி வந்த போராட்டம் தற்போது முடிவிற்கு வந்துள்ளது.

சென்னை (28 ஜன 2019): வை.கோ கட்சி நடத்துவதே போராட்டம் நடத்தத்தான் என்று மத்திய இணை அமைச்சர் பொன்.ராதா கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

சென்னை (26 ஜன 2019): போராட்டத்தில் ஈடுபட்டு சிறையில் உள்ள ஆசிரியர்களை பணி இடை நீக்கம் செய்து அரசு உத்தரவிட்டுள்ளது.

வேலூர் (26 ஜன 2019): வேலூரில் நடைபெற்ற ஜாக்டோ-ஜியோ போராட்டத்தில், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பலர் கூட்டம் கூட்டமாக செல்ஃபி எடுத்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை (25 ஜன 2019):முதல்வர் எங்களை அழைத்து பேசும் வரை இந்த காலவரையற்ற போராட்டம் தொடரும் என ஜாக்டோ-ஜியோ ஒருங்கிணைப்பாளர் அன்பரசன் கூறினார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...