புதுடெல்லி (30 நவ 2018): நாடாளு மன்றத்தை நோக்கி இந்தியாவின் பல பகுதிகளிலிருந்தும் டெல்லியில் குவிந்துள்ளனர் விவசாயிகள்.

சென்னை(29 நவ 2018): டிசம்பர் 4 ஆம் தேதி திருச்சியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அனைத்துக் கட்சி கூட்டத்தில் முடிவு எடுக்கப் பட்டது.

தஞ்சாவூர் (20 நவ 2018): கஜா புயல் நிவாரணப் பணிகள் சரிவர செய்யப் படவில்லை என்று டெல்டா மாவட்ட மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில் நோயாளிகளை மருத்துவ மனைகளுக்கு அழைத்து செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

பத்தனம்திட்ட (25 அக் 2018): சபரிமலை வன்முறையில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப் பட்டுள்ளனர்.

திருவனந்தபுரம் (17 அக் 2018): சபரிமலை போராட்டத்தில் வன்முறை வெடித்ததால் அங்கு 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...