தூத்துக்குடி (16 அக் 2018): தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு போராட்டத்தில் பங்கேற்று போலீஸ் தாக்குதலில் படுகாயம் அடைந்து கோமாவில் இருந்தவர் மரணம் அடைந்துள்ளார்.

சென்னை (08 அக் 2018): தூத்துக்குடி சம்பவம் தொடர்பாக 20 அமைப்புகள் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது.

சென்னை (07 அக் 2018): என்பீல்டு, யமஹா தொழிலாளர்களின் சிக்கலில் அரசு தலையிட்டு உடனடி தீர்வு காண வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி (02 அக் 2018): உத்திர பிரதேசத்தில் பேரணியில் ஈடுபட்ட விவசாயிகள் மீது போலிசார் தடியடி, கண்ணீர் புகை வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது.

கெய்ரோ (08 செப் 2018): எகிப்தில் போராட்டத்தில் ஈடுபட்ட 75 பேருக்கு மரண தண்டனை வழங்கி அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...