பெங்களூரு (10 ஜூன் 2019): பிரபல நடிகரும் எழுத்தாளருமான கிரிஸ் கர்னாட் உடல் நலக்குறைவால் காலமானார்.

புதுச்சேரி (10 ஜூன் 2019): புதுவை முன்னாள் திமுக முதல்வர் ஆர்.வீ.ஜானகிராமன் காலமானார்.

கொழும்பு (27 மே 2019): பிரபல முன்னாள் அதிரடி வீரர் சனத் ஜெயசூர்யா விபத்தில் இறந்து விட்டதாக தகவல் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

சிட்னி (17 மே 2019): ஆஸ்திரேலியாவின் முன்னாள் பிரதமர் மற்றும் தொழிற்கட்சித் தலைவர் போப் ஹோக் தனது 89ஆவது வயதில் காலமானார்.

மதுரை (06 மே 2019): மதுரையில் நீட் தேர்வு எழுத வந்த மாணவி திடீரென மரணம் அடைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...