துபை(25 பிப் 2018): பிரபல பாலிவுட் நடிகை ஸ்ரீதேவி மாரடைப்பால் மரணமடைந்தார். அவருக்கு வயது 54.

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக பலரும் கருத்து தெரிவித்து வரும் நிலையில், ஜெயலலிதாவின் தோழி கீதா அவரிடம் பல ஆதாரங்கள் இருப்பதாக அவரது பேட்டியில் தெரிவித்துள்ளார். அதன் வீடியோ.

முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் இருப்பதாகவும், உச்ச நீதிமன்றம் தானாகவே முன்வந்து இவ்விவகாரத்தை விசாரிக்க வேண்டும் என்றும் நடிகர் மன்சூர் அலிகான் தெரிவித்துள்ளார்.

டிசம்பர் 5 ஆம் தேதி இரவு 11;30 மணிக்கு முதல்வர் ஜெயலலிதா மரணித்ததாக அறிவித்து பின்பு அவரது உடல் போயஸ் கார்டன் வேதா இல்லத்திற்கு கொண்டு வரப்பட்டு ராஜாஜி ஹாலுக்கு கொண்டு செல்லும் முன் நடந்த விவரங்களை இந்த வீடியோ விவரிக்கிறது.

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கான இரங்கல் பாடலை இலங்கை கவிஞர் அஸ்மின் இயற்றி இசையமைப்பாளர் வர்சன் இசையமைத்து இந்தப்பாடலை பாடியுள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...