மகாராஷ்டிரா (26 அக் 2019): மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் 10 முஸ்லிம்கள் எம்.எல்.ஏக்களாக தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளனர்.

டொராண்டோ (22 அக் 2019): கனடா தேர்தலில் ஜஸ்டின் ட்ரூடோ கட்சி மீண்டும் வெற்றி பெற்று உள்ளது.

அகமதாபாத் (26 மே 2019): நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்று மோடி மீண்டும் பிரதமராகும் நிலையில் மோடிக்கு சொந்த மாநிலமான குஜராத்தில் கோலாகல வரவேற்பு அளிக்கப் பட்டது.

போட்டித் தேர்வுகளில் முதன்மையானது மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் சிவில் சர்வீஸஸ் தேர்வு.

சாதி, மதம் அற்றவர் என்ற சான்றிதழை 9 ஆண்டுகள் போராடிப் பெற்றிருக்கிறேன்'' என திருப்பத்தூரைச் சேர்ந்த வழக்கறிஞர் சிநேகா நம்மிடம் கூறியுள்ளார்.

பக்கம் 1 / 3

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...