சென்னை (05 டிச 2019): முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் பெரியம்மா மகன் திமுகவில் இணைந்துள்ளார்.

சென்னை (03 டிச 2019): மேட்டுப்பாளையத்தில் நிகழ்ந்த கோரச் சம்பவத்தில் உயிரிழந்திருக்கும் 17 பேரின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின்.

சென்னை (01 டிச 2019): திமுக தலைவர் ஸ்டாலினை பாராட்டி பேசிய பிடி அரச குமார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பஜக தரப்பில் கோரிக்கை விடுக்கப் பட்டுள்ளது.

மும்பை (28 நவ 2019): மகாராஷ்டிரா மாநிலத்தின் 19ஆவது முதலமைச்சராக உத்தவ் தாக்ரே இன்று மாலை பதவியேற்றார் அவரை திமுக தலைவர் ஸ்டாலின் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...