விஜய் டிவி பிக்பாஸ் நிகழ்ச்சியில் இறுதி வரை வந்து ரன்னர் ஆக பெயர் பெற்றவர் ஐஸ்வர்யா தத்தா. இவர் பிக்பாஸ் வீட்டில் நிகழ்ச்சியில் நடந்து கொண்ட விதம் பலரையும் முகம் சுழிக்க வைத்தது. குறிப்பாக முன் கோபியாக எதையும் புரியாமல் பேசி அனைவரது எதிர்ப்பையும் சம்பாதித்தார். எனினும் அவர் பலமுறை வெளியேற வாய்ப்பு இருந்தும் வெளியேறாமல் தப்பித்து வந்தார். இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சி முடிவுற்றது. தற்போது அவர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ.

சென்னை (18 ஆக 2018): பிக்பாஸ் 2 விலிருந்து போட்டியாளர் ஐஸ்வர்யா வெளியாகுவது போல் ஒரு புரோமோவை விஜய் டிவி வெளியிட்டுள்ளது. ஆனால் அதனை ரசிகர்கள் நம்ப தயாரில்லை என சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

சென்னை (05 ஆக 2018): விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிக்பாஸ்-2ல் இருந்து சாரிக் ஹசன் வெளியேற்றப்பட்டார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஐஸ்வர்யா தத்தா ராணியாக உருவெடுத்து சர்வாதிகார ஆட்சி நடத்தி வருகிறார். மேலும் தொடர்ந்து இவர் மற்ற போட்டியாளர்களுக்கு கொடுக்கும் தண்டனைகள் மற்றும் அவர்களை நடத்தும் விதம் அத்து மீறிவதாக போட்டியாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Search!