சென்னை (05 மார்ச் 2019): ஜெயலலிதாவை அல்வா கொடுத்தே கொன்று விட்டார்கள் என்று அமைச்சர் சி.வி சண்முகம் தெரிவித்துள்ளார்.

பெங்களூரு (04 மார்ச் 2019): தமிழக அரசியலில் கருணாநிதியின் இடத்தை நிரப்ப ஸ்டாலின் உள்ளார் ஆனால் ஜெயலலிதாவின் இடத்தை நிரப்ப யாரும் இல்லை என்று இ.யூ முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொய்தீன் தெரிவித்துள்ளார்.

சென்னை (24 பிப் 2019): சென்னை அதிமுக தலைமை அலுவலகத்தில் பிரதமர் மோடி படம் மாட்டப் பட்டுள்ளது.

சென்னை (24 பிப் 2019): மறைந்த ஜெயலலிதாவின் 71-வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது சிலைக்கு முதல்வர், துணை முதல்வர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

சென்னை (28 ஜன 2019): ஜெயலலிதா கொண்டு வந்த திட்டங்கள் அனைத்தும் பாஜக தனது சுய நலத்துக்காக மாற்றி அமைக்க அதனை அதிமுக கண்டு கொள்ளவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

பக்கம் 1 / 7

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...