திண்டுக்கல் (18 டிச 2018): பாஜக வை எதிர்க்கும் கட்சிகளுடன் ஒன்று சேர்வீர்களா? என்ற கேள்விக்கு நடிகரும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் நழுவலாக பதிலளித்துள்ளார்.

மும்பை (08 நவ 2018): நடிகர் கமல் ஹாசன் மகள் அக்‌ஷரா ஹாசனின் ஆபாச படங்கள் இணையத்தில் லீக் ஆனது குறித்து அக்‌ஷரா ஹாசன் மும்பை போலீசில் புகார் அளித்துள்ளார்.

சென்னை (03 நவ 2018): நடிகர் கமல் ஹாசனின் மகள் அக்‌ஷரா ஹாசனின் ஆபாச புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

சேலம் (14 அக் 2018): புரட்சி என்று பேசினால் மட்டும் போதாது களத்தில் இறங்க வேண்டும் என்று கமல் ஹாசன் தெரிவித்துள்ளார்.

சென்னை (29 செப் 2018): கள்ளக் காதல் சட்டப் படி குற்றமில்லை என்று உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்புக்கு நடிகர் கமல் ஹாசன் ஆதரவு தெரிவித்துள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...