கவிதை புதிது, களம் புதிதல்ல! - அரசியலுக்கு கமல் புதிது, அவரின் கூட்டணி?

ரு திரைப்பட நட்சத்திரமாக, ஒட்டி வரும் மேட்டுக்குடி வாழ்க்கை, தனது பிரபலத்தை வைத்து தயாரிப்பு, திரைப்பட உருவாக்கம், வணிகம் அனைத்தையும் தீர்மானிக்கும் கமல், அரசியல் என்று வரும்போது என்ன நிலைப்பாடு எடுப்பார்?

மதுரை(21 பிப் 2018): நடிகர் கமல் தொடங்கியுள்ள கட்சிக்கு மக்கள் நீதி மய்யம் என்று பெயரிடப்பட்டுள்ளது.

சென்னை(21 பிப் 2018): கமல் குறித்து திமுக செயல்தலைவர் ஸ்டாலின் தெரிவித்த கருத்தை சரியென்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

மதுரை(21 பிப் 2018): நடிகர் கமல் இன்று மதுரையில் பேச இருந்த பொதுக்கூட்ட மேடையில் இருந்த எல்.இ.டி திரை சரிந்து விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...