சேலம் (18 அக் 2018): சேலம் அருகே பெண் ஒருவர் தாலியை கணவனிடம் கழட்டி கொடுத்துவிட்டு காதலனுடன் ஹாயாக சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராமநாதபுரம் (10 அக் 2018): கணவனை விட்டு கள்ளக் காதலனுடன் ஓடிய பெண்ணை காதலனுடன் போலீஸ் சேர்த்து வைத்த சம்பவம் ஏர்வாடியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சிவகாசி (15 செப் 2018): ஏழ்மையின் காரணமாக காதலன் திருமணம் செய்ய மறுத்ததால் இளம் பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

சென்னை (05 செப் 2018): தமிழகத்தையே பரபரப்பு அடைய வைத்த அபிராமிக்கு சுந்தரம் என்பவருடன் டப் ஸ்மாஷ் மூலம் கள்ளக் காதல் ஏற்பட்டுள்ளது.

சென்னை (22 ஆக 2018): பிக் பாஸ் நிகழ்ச்சியில் யாஷிகாவுடன் மஹத் காதல் கொண்டுள்ளதால் அவரை வெறுப்பதாகவும் இனி மஹத்துடன் எந்த தொடர்பும் இருக்கப் போவதில்லை என்றும் அவரது முன்னாள் காதலி பிராச்சி அதிரடியாக தெரிவித்துள்ளார்.

Page 1 of 3

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!