சென்னை (25 ஏப் 2019): ராகவா லாரன்ஸ் இயக்கி நடித்த 'காஞ்சனா 3' படத்தில் நடித்த நடிகைக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர் மீது நடிகை போலீசில் புகார் அளித்துள்ளார்.

திருவனந்தபுரம் (24 ஏப் 2019): துணை இயக்குநர் ஒருவர் படுக்கைக்கு அழைத்ததை சமூக வலைதளத்தில் கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் பிரபல மலையாள நடிகை சாஜிதா மாடத்தில்.

சென்னை (21 ஏப் 2019): கல்லூரி மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு எரித்துக் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் யாஷிகா ஆவேசமாக கருத்து தெரிவித்துள்ளார்.

பொள்ளாச்சி (10 ஏப் 2019): பொள்ளச்சி பாலியல் வன்கொடுமைகளின் புகழிடமாக இருந்து வருகிறது. அந்த வகையில் வளர்ப்பு தந்தையே மகளை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெரியகுளம் (10 ஏப் 2019): பெரியகுளம் சட்டமன்ற அமுமுக வேட்பாளர் கதிர்காமு மீது பெண் ஒருவர் கொடுத்த பாலியல் புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...