பெரியகுளம் (10 ஏப் 2019): பெரியகுளம் சட்டமன்ற அமுமுக வேட்பாளர் கதிர்காமு மீது பெண் ஒருவர் கொடுத்த பாலியல் புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

மதுரை (28 மார்ச் 2019): மதுரையில் 16 வயது மாணவனைக் கடத்தி உல்லாசம் அனுபவித்த ஆசிரியை போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொள்ளாச்சி (26 மார்ச் 2019): பொள்ளாச்சி பாலியல் வழக்கின் திடீர் திருப்பமாக திமுக பிரமுகரின் மகனுக்கு சிபிசிஐடி சம்மன அனுப்பியுள்ளது.

கோவை (21 மார்ச் 2019): பொள்ளாச்சி பாலியல் விவகாரம் தொடர்பான விசாரணைக்கு வரும்படி தமிழக காங்கிரஸ் செயல்தலைவர் மயூரா ஜெயக்குமாருக்கு சிபிசிஐடி போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர்.

நாகை (16 மார்ச் 2019): பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் அடுத்த அதிர்ச்சியாக நாகையிலும் ஒருவன் இளம் பெண்களை புகைப்படம் எடுத்து வைரல் ஆக்கிவிட்டிருப்பது பெரும் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...