புதுடெல்லி (17 ஜன 2019): பத்திரிகையாளர்கள் கொலை வழக்கில் சாமியார் ராம் ரஹீமுக்கு ஆயுள் தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கடலூர் (08 ஜன 2019): பள்ளிச் சிறுமியை கடத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய கும்பலுக்கு தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

மும்பை (27 டிச 2018): மும்பையில் செக்ஸ் டார்ச்சர் அதிகம் கொடுத்த வாலிபரை தனியாக அழைத்து ஆணுறுப்பை கட் செய்து தண்டனை கொடுத்துள்ளார் ஒரு பெண்.

மதுரை (08 டிச 2018): மாணவிகளை தவறானபாதைக்கு அழைத்ததாக நிர்மலாதேவி மற்றும் முருகன் கருப்பச்சாமி ஆகியோர் கைதுசெய்யபட்டு சிறையில் இருக்கும் நிலையில், பல்கலைக் கழக திரைப்படம் மற்றும் மின்னனு ஆய்வு மைய பொறுப்பாளர் கருணமகாராஜன்தான் மீது இன்னொரு மாணவி பல்கலைக்கழக பதிவாளரிடம் பாலியல் புகார் அளித்துள்ளார்.

சென்னை (02 டிச 2018): சென்னையில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த போலீஸ் அதிகாரியை பொதுமக்கள் அடித்து உதைத்தனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...