சென்னை (15 அக் 2018): பாலியல் குற்றச் சாட்டு சர்ச்சையில் சிக்கியுள்ள கவிஞர் வைரமுத்துக்கு உண்மை கண்டறியும் சோதனை நடத்தப் பட வேண்டும் என்று பாடகி சின்மயி தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி (15 அக் 2018): மத்திய அமைச்சர் எம்.ஜே. அக்பர் பாலியல் குற்றச் சாட்டு காரணமாக ராஜினாமா செய்ததாக தகவல் வெளியான நிலையில் அவர் தனது பதவியை ராஜினாமா செய்ய மறுத்துவிட்டார்.

சென்னை (14 அக் 2018): தன் மீது சுமத்தப் பட்டுள்ள பாலியல் குற்றச்சாட்டு குறித்து வழக்கு தொடுத்தால் சந்திக்கத் தயார் என்று கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி (14 அக் 2018): தன் மீது அளிக்கப்பட்டுள்ள பாலியல் குற்றச்சாட்டுகள் குறித்து விரைவில் அறிக்கை வெளியிடப்படும் என மத்திய வெளியுறவு துறை அமைச்சர் எம்.ஜே.அக்பர் தெரிவித்துள்ளார்.

சென்னை (10 அக் 2018): அவதூறு பரப்புவதை பாடகி சின்மயி நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று சுவிட்சர்லாந்து நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் தெரிவித்துள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...