சென்னை (16 ஏப் 2018): மாணவிகளை பாலியல் ரீதியாக இணங்க வேண்டும் என வலியுறுத்திய அருப்புக் கோட்டை கல்லூரி துணை பேராசிரியை நிர்மலா தேவியின் ஆடியோ விவகாரத்திற்கும் ஆளுநர் மாளிகைக்கும் தொடர்பு உள்ளதாகவும் இதனை தீர விசாரிக்க வேண்டும் எனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

விருதுநகர் (16 ஏப் 2018): மாணவிகளை பாலியல் ரீதியாக இணங்க வேண்டும் என வலியுறுத்திய அருப்புக் கோட்டை கல்லூரி துணை பேராசிரியை நிர்மலா தேவி கைது செய்யப் பட்டுள்ளார்.

ஐதராபாத் (16 ஏப் 2018): தனக்கு திரை பிரபலங்களின் பல தரப்பிலும் பாலியல் தொல்லை இருந்ததாகவும் அதற்கான சில ஆதரங்களையும் இணையத்தில் வெளியிட்ட நடிகை ஸ்ரீரெட்டி மீதான தடையை நீக்கியுள்ளது தெலுங்கு நடிகர் சங்கம்.

விருதுநகர் (15 ஏப் 2018): கல்லூரி மாணவிகளை பாலியல் ரீதியாக தொல்லை கொடுக்கும் ஹையர் அஃபீசியல்ஸ் அதிகாரிகளை கண்டு பிடித்து அவர்கள் தண்டிக்கப் பட வேண்டும் என்ற கோரிக்கை பொது மக்களிடையே எழுந்துள்ளது.

விருதுநகர் (15 ஏப் 2018): அருப்புக்கோட்டையில் பேராசிரியை ஒருவர் மாணவிகளை பாலியல் தொழிலுக்கு அழைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Page 6 of 7

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!