டொரன்டோ (07 ஜூலை 2018): கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பெண் பத்திரிகையாளர் ஒருவர் அளித்துள்ள பாலியல் புகார் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கொல்கத்தா (05 ஜூலை 2018): மேற்கு வங்கத்தில் விளையாட்டுப் பள்ளி ஒன்றில் 2 வயது சிறுவன் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்.

சென்னை (03 ஜூலை 2018): கல்லூரி மாணவிகளை பல்கலைக் கழக உயர் அதிகாரிளிடம் அட்ஜெஸ்ட் செய்து போக சொல்லும் வகையில் நிர்மலா தேவி பேசிய ஆடியோ தன்னுடையதுதான் என்பதை நிர்மலா தேவி ஒப்புக் கொண்டுள்ளார்.

திருச்சி (29 ஜூன் 2018): திருச்சியில் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பாதிரியார் சிறையில் அடைக்கப் பட்டுள்ளார்.

சென்னை (28 ஜூன் 2018): மாணவிகளை பிரைன் வாஷ் செய்ய முயற்சி மேற்கொண்ட நிர்மலா தேவியிடம் சென்னையில் குரல் பதிவு செய்யப்ப்பட்டது.

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!