நியூயார்க் (26 அக் 2018): கூகுள் உயர் அதிகாரிகள் மீது எழுந்த பாலியல் புகாரை அடுத்து 48 உயர் அதிகாரிகளை நீக்கம் செய்து கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை நடவடிக்கை எடுத்துள்ளார்.

சென்னை (24 அக் 2018): பாலியல் சர்ச்சையில் அமைச்சர் ஜெயக்குமாரை தொடர்ந்து மேலும் இரண்டு அமைச்சர்கள் சிக்குவார்கள் என்று டிடிவி ஆதரவாளர் வெற்றி வேல் தெரிவித்துள்ளார்.

சென்னை (24 அக் 2018): பெண் சர்ச்சையில் சிக்கியுள்ள அமைச்சர் ஜெயக்குமார் தம்பி அளித்துள்ள பேட்டி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஐதராபாத் (21 அக் 2018): ஃபேஸ்புக் நட்பால் கல்லூரி மாணவி ஒருவர் பாலியல் தொல்லைக்கு உட்படுத்தப் பட்டுள்ளார்.

மும்பை (19 அக் 2018): விமான பணிப்பெண்ணிடம் ஆபாசமாக நடந்து கொண்ட பயணியை போலீசார் கைது செய்துள்ளனர்.

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!