சென்னை (01 ஆக 2018): இலவசமாக பிரியாணி கேட்டு திமுக பிரமுகர்கள் பிரியாணி கடை ஊழியர்களை தாக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.

மும்பை (21 ஜூலை 2018): பிசிசிஐ கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மஹேந்திர சிங் தோனியின் குளியல் காட்சி தற்போது இணையங்களில் வைரலாகி வருகிறது.

மணமேடையில் புது மணப் பெண் மணக்கோலத்தில் இருக்கும் போது மாப்பிள்ளைக்கு செய்யும் சடங்குகளின்போது செய்த காரியம் பலரை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.  

 

 

 

 

 

இஸ்லாமாபாத் (27 ஜூன் 2018): பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் இம்ரான்கான் குறித்து பரவிய வதந்தியை அவரே பார்த்து சிரித்துள்ளார்.

லக்னோ (03 ஜூன் 2018): உத்திர பிரதேசம் கய்ரானா வில் சமீபத்தில் தேர்ந்தெடுக்கப் பட்ட எம்.பி தபஸ்ஸும் ஹசன் மீது சமூக வலைதளங்களில் இந்து யுவ வாஹினி அமைப்பு தவறான தகவல் பரப்பியுள்ளதாக புகார் எழுந்துள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...