குறைந்த மணித்துளிகளில் நிறைந்த கருத்துகளைச் சொல்லிவிடும் குறும்படங்கள் விறுவிறுப்பானவை மட்டுமல்ல; அவ்வப்போது நம்முள்ளிருக்கும் குறுகுறுப்பு உணர்வுகளையும் 'படம்' பிடித்துக் காண்பித்துவிடுகின்றன.
தொடர்ந்து வாசிக்க... Comments (4)
குறைந்த மணித்துளிகளில் நிறைந்த கருத்துகளைச் சொல்லிவிடும் குறும்படங்கள் விறுவிறுப்பானவை மட்டுமல்ல; அவ்வப்போது நம்முள்ளிருக்கும் குறுகுறுப்பு உணர்வுகளையும் 'படம்' பிடித்துக் காண்பித்துவிடுகின்றன.
உங்கள் வீடுகளில் வீட்டு வேலைகள் செய்வதற்காக பணியாளர்களை அமர்த்தியுள்ளீர்களா? உணவகங்களிலோ அல்லது நீங்கள் உணவருந்தும் இடங்களிலோ ஏழைகள், பணியாளர்கள் யாரையாவது காண்கிறீர்களா? அவர்களின் உணர்வுகளைக் குறித்து நீங்கள் எப்போதாவது சிந்தித்ததுண்டா? பாருங்கள்; விழிப்புணர்வு அடையுங்கள்!