குறைந்த மணித்துளிகளில் நிறைந்த கருத்துகளைச் சொல்லிவிடும் குறும்படங்கள் விறுவிறுப்பானவை மட்டுமல்ல; அவ்வப்போது நம்முள்ளிருக்கும் குறுகுறுப்பு உணர்வுகளையும் 'படம்' பிடித்துக் காண்பித்துவிடுகின்றன.
முதுமை என்பதும் நன்கு முதிர்ந்த இளமை தான்! வயதாகிவிட்டாலும் பசி, தாக உணர்வுகள் அற்றுப் போவதில்லை!
இளமையின் துடிப்பில் உணவுகளும் உணர்வுகளும் வீணடிக்கப்படுவது ஒரு பக்கம். முதுமையின் பிடிப்பில் உணவுகள் போல் உணர்வுகளும் பரிமாறப்படுவது மறுபக்கம்!
இக்கருத்தைச் சொல்லாமல் சொல்லி மீல்ஸ் ரெடி என்கிற இந்தக் குறும்படம் நம் சிந்தைக்கு உணவளிக்கிறது.
பார்த்து மகிழுங்கள். கருத்து கூறுங்கள்!
| அடுத்த செய்தியை வாசிக்க... > |
|---|
உணவு தயார் - முதுமையின் உணர்வு!
Comments
If we are owner the shop means give to them good job means Inside of the shop and If we went to the hotel means we can try to ask him w,what is the your problems ,
I am also did the Mistake we are having one small shop one ago(I am 17 yrs old) one Metal iLL parson ask me Banana i never give to him ,After seen the video i feel very bad ,My brother also now Mental iLL PERSON Same i am thinking..what is the life?
இப்பதிவுக்கான கருத்துகளின் RSS feed