கொரோனா இருக்கிறது என்று சொன்னால் அவமானமா? – வீடியோ

கொரோனா வைரஸ் தாக்கினால் அதனை உடனே பலரும் பலவிதமாக நினைக்கின்றனர். சிலர் அதுகுறித்து சொல்வதற்கு வெட்கப்படுகிறார்கள். அவமானப்படுகிறார்கள். இதனால் ஏற்படும் விபரீதங்கள் என்ன?

இதுகுறித்து கொரோனா தாக்கி தீவிர சிகிச்சையில் இருக்கும் நவ்ஷாத் என்பவர் அவருக்கு ஏற்பட்ட அனுபவத்தை பகிர்ந்து கொள்கிறார்.

ஹாட் நியூஸ்: