ஒடிசாவில் மணிக்கு 240 கி.மீட்டருக்கு மேல் பலத்த காற்று வீசிய நிலையில் ஃபானி புயல் கரையைக் கடந்தது. இது மேற்கு வங்காளத்தை நோக்கி செல்கிறது என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

சூர்யா நடிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் வெளிவர உள்ள NGK படத்தின் பாடல்கள் வெளியாகியுள்ளன.

நடிகை நமீதா சிறப்பு வேடத்தில் நடிக்கும் அகம்பாவம் திரைப்படத்தில் இன்னொரு கதாநாயகியாக நடிக்கும் சமீராவின் சிறப்புப் பேட்டி. இவர் ஏற்கனவே சில படங்களில் சிறு வேடங்களில் நடித்தவர் என்றபோதிலும் இந்த படத்தை சமீரா மிகவும் நம்பிக் கொண்டு உள்ளார்.

நடிகர் ரமேஷ் கண்ணா, பெயர் பட்டியலில் இல்லை என்று ஓட்டு போடாமல் திரும்பி சென்றுள்ளார். மேலும் நடிகர் ஶ்ரீகாந்த் பெயர் பட்டியலில் இல்லாமல் போராடி ஓட்டு போட்டுள்ளார்.

மதுரை அதிமுக அலுவலகத்தில் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் 2000 ரூபாய் கட்டுகள் சிக்கியுள்ளன.

வாணியம்பாடி முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ கே.வி.சம்பத் குமார் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்வதற்காக அவரது அதிமுக தொண்டர்களிடம் விளக்கும் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

மோடி அரசின் ஐந்தாண்டு கால ஆட்சியில் இந்திய அளவில் நடந்த வன்முறைகள், அடக்குமுறைகள் அனைத்தையும் ஒருசேர விளக்கும் பாடல். நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலில் வாக்களிக்கும் முன்பு ஆலோசித்து வாக்களிக்கவும்.

மோடி அரசின் ஐந்தாண்டு கால ஆட்சியில் இந்திய அளவில் நடந்த வன்முறைகள், அடக்குமுறைகள் அனைத்தையும் ஒருசேர விளக்கும் பாடல். நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலில் வாக்களிக்கும் முன்பு ஆலோசித்து வாக்களிக்கவும்.

பொள்ளாச்சியில் நடைபெற்ற பாலியல் விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் குற்றவாளிகள் ஒருவனின் தாய் ஜாமீன் கோரி நீதிமன்றம் வந்தார்.

திரை ரசிகர்கள் நீண்ட நாட்களாக ஆவலோடு எதிர் பார்த்து காத்திருந்த ஆர்யா சாய்ஷா திருமணம் ஒருவழியாக நடந்தேறியது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...