மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக பலரும் கருத்து தெரிவித்து வரும் நிலையில், ஜெயலலிதாவின் தோழி கீதா அவரிடம் பல ஆதாரங்கள் இருப்பதாக அவரது பேட்டியில் தெரிவித்துள்ளார். அதன் வீடியோ.

பணமதிப்பிழப்பிற்கும் கறுப்புப் பண ஒழிப்பிற்கும் எந்த வித தொடர்புமில்லை என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். அது குறித்த காணொளி

பிரதமரின் மோசடி நாடகத்தால் மக்கள் இன்னும் 6 மாதத்திற்கு இன்னல்களை அனுபவிப்பார்கள் என்று முன்னள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

மறைந்த முதல்வர் ஜெயலலிதா இறுதித் தருணங்களை விளக்குகிறார் கத்துக்குட்டி இயக்குநர் சரவணன். இதுவரை எந்த ஊடகங்களிலும் சொல்லப்படாத பல தகவல்களை இவர் பகிர்ந்து கொள்கிறார்.

பிரதமராகும் முன்பு மோடியை அடையாளப்படுத்தியது வளர்ச்சியின் நாயகன் என்பதே. ஆனால் தற்போது அந்த வளர்ச்சியின் நாயகனின் தோல்விகளை அலசுகிறது இந்த வீடியோ

முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் இருப்பதாகவும், உச்ச நீதிமன்றம் தானாகவே முன்வந்து இவ்விவகாரத்தை விசாரிக்க வேண்டும் என்றும் நடிகர் மன்சூர் அலிகான் தெரிவித்துள்ளார்.

டிசம்பர் 5 ஆம் தேதி இரவு 11;30 மணிக்கு முதல்வர் ஜெயலலிதா மரணித்ததாக அறிவித்து பின்பு அவரது உடல் போயஸ் கார்டன் வேதா இல்லத்திற்கு கொண்டு வரப்பட்டு ராஜாஜி ஹாலுக்கு கொண்டு செல்லும் முன் நடந்த விவரங்களை இந்த வீடியோ விவரிக்கிறது.

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கான இரங்கல் பாடலை இலங்கை கவிஞர் அஸ்மின் இயற்றி இசையமைப்பாளர் வர்சன் இசையமைத்து இந்தப்பாடலை பாடியுள்ளார்.

இரட்டையர்கள் 100 வயதை எட்டியுள்ள நிலையில அவர்களின் பிறந்தநாள் கொண்டாட்டம் வீடியோ.

500, 1000 ரூபாய் நோட்டுகளை முடக்கி மோடி அரசு செய்திருப்பது கருப்பு பண ஒழிப்பல்ல..! இந்திய உழைக்கும் மக்கள் மீதான தாக்குதல்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...