பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் தமிழ்நாடு மாநில தலைவர் முஹம்மது இஸ்மாயில் M.A. B.Lisc இந்நேரம்.காமிற்கு அளித்த சிறப்பு நேர்காணல்.

நேர்காணல்: ஜஃபருல்லாஹ்

ணையத்தில் சமூகப் பரிசோதனை வீடியோக்கள் கணக்கின்றி உலா வரும் காலம் இது. அந்த வரிசையில் மிகவும் முக்கியமான வீடியோ இது. பெண்களை அடிப்பது குறித்து எடுக்கப்பட்ட வீடியோ.

கன் தந்தைக்கு ஆற்ற வேண்டிய உதவியைப் பற்றி பக்கம் பக்கமாக கட்டுரை எழுதலாம்; முழு நீளப் பிரச்சாரப் படமும் எடுக்கலாம். அல்லது வள்ளுவரைப் போல் ஒன்றே முக்கால் அடியில் குறள். மற்றவற்றைவிட குறள் எளிதாக மனத்தில் தைக்கும் இல்லையா? கேபிள் சங்கர் வழங்கும் The God Father என்ற தமிழ் குறும்படம் அப்படியான ஓர் ஆக்கம்.

ன்று(ஜூலை 5) கரும்புலிகள் நாள். மண்ணும் மக்களும் மறக்கமுடியாத மாவீரன் கேப்டன் மில்லரோடு ஆரம்பமான கரும்புலிகளின் வீர வரலாறு ஆரம்பமான நாள்.

தமிழகத்தில் மத உணர்வுகளைத் தூண்டும் விதத்திலும் இந்திய அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிராகவும் பேசிவரும் பாரதீய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் எச். ராஜாவைத் தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில துணைப் பொது செயலாளர் ஆளூர் ஷாநவாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஆபத்து என்றால், எதிரி எத்தனை பெரிய ஆளாக இருந்தாலும் தன் குழந்தையைப் பாதுகாக்க தாய் தன் உயிரைக் கொடுத்து போராடுவாள்.

ஹெல்மட் அணியாமல் இருசக்கர வாகனத்தில் வரும் ஒருவரை காவல்துறை அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர். அப்போது அவர் காவல்துறை அதிகாரிக்கு கொடுக்கும் லஞ்சப் பணத்தில் அவருக்கே ஹெல்மேட் வாங்கிக் கொடுக்கும் விழிப்புணர்வு வீடியோ.

தன்னுடைய பர்சு தவறும்போது காண்பவர்கள் அதைத் தன்னிடம் தெரிவிக்கிறார்களா எனச் சோதிப்பதற்காக வேண்டுமென்றே தவறவிட்டு, எடுத்த காட்சி இது. இதுபோன்று இலண்டனில் தன்னுடைய பர்சு தவறினால் எவரும் தன்னிடம் சுட்ட மாட்டார்கள் என்று இந்த பிரிட்டிஷ்காரர் கூறுவது குறிப்பிடத்தக்கது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...