தேசியப் பாதுகாப்பு சட்டத்தில் அநியாயமாக கைது செய்யப்பட்ட கோவன், ஜாமீனில் விடுதலையான போது சிறை வாசலிலேயே பாடிய அடுத்த அதிரடி பாடல்!

துவிலக்கு தமிழ அரசின் கொள்கை. அதற்காக மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை என்றொரு தனி அமைச்சகமே உள்ளது. ஆனால், செயல்பாட்டில் இல்லாத அந்த அமைச்சகத்தால் தமிழகத்துக்குச் செலவுதானே தவிர எந்த ஒரு பிரயோஜனமும் இல்லை.

கரூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தக்காளி லோடு லாரியின் மீது மணல் லாரி மோதியதில், 2 டன் தக்காளியும் சாலையில் சிதறின.

டெல்லி ஆவணப்பட விழாவில் திரையிட மத்திய அரசால் அனுமதி மறுக்கப்பட்ட மாட்டிறைச்சி ஆவணப்படம்

மக்களின் குடி கெடுக்கும் டாஸ்மாக்கை மக்களே முன்வந்து மூட அழைக்கும் "மூடு டாஸ்மாக்கை மூடு" பாடல்!

காந்தியைக் கொன்ற கும்பல், இப்போது பசுவுக்காக பேசிக்கொண்டு வருகிறது. ஆர்.எஸ்.எஸ் தான் அது. காந்தியைக் கொன்ற கோட்சே, அவரைக் கொன்ற போது ஆர்.எஸ்.எஸ்ஸில் இல்லை எனச் சொல்லிக் கொள்கிறார்கள். ஆனால், இப்போது கோட்சேவுக்குச் சிலை வைக்க பேசுகிறார்கள்.

தொலைகாட்சிக்கு அளித்த பேட்டி ஒன்றில் பாபர் மசூதியை நாங்கள்தான் இடித்தோம் என அர்ஜூன் சம்பத் ஒப்புதல் வாக்குமூலம் வழங்கியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இவ்வளவு வெளிப்படையாக வாக்குமூலம் அளித்துள்ள நபரைக் காவல்துறை கைது செய்யாதது ஏன் என்ற கேள்வி பரவலாக எழுந்துள்ளது.

கோலிவுட்-தமிழகம், மல்லுவுட்-கேரளா, பாலிவுட்-மும்பை என மாநிலத்துக்கு ஒரு திரையுலகத்தால் சூழப்பட்டுள்ள இந்தியா, ஆஸ்கார் எனும் உலகத்தர சினிமா விருதுக்காக வழிமேல் விழிவைத்து காத்திருக்கும் சூழலில், சர்வ சாதாரணமாக ஆஸ்கார் விருதுகளை அள்ளிச் செல்லும் ஈரானிய திரையுலகத்தின் படைப்புகளில் உன்னதமானதொரு படைப்புதான் இந்த Children Of Heaven.

கரூரில் ஓடுவதால் விளையும் நன்மைகளை வலியுறுத்தி நடந்த மாரத்தான் ஓட்டப் போட்டியின் காட்சிகள்

சென்னை(23 அக்.2015): ரஜினி நடிக்கும் எந்திரன் 2 தயாரிப்பு வேலைகளில் இயக்குநர் ஷங்கர் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.

Page 2 of 4

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!