ரவுடி பேபி பாடல் ஹிட் ஆனதும் ஆனது ஒட்டு மொத்த இளசுகளும் இந்த பாடலுக்கு டான்ஸ் ஆடி சமூக வலைதளங்களில் எந்த வகையில் லைக் அள்ள முடியுமோ அந்த அளவுக்கு லைக் அள்ளிக் கொண்டு இருக்கின்றனர்.

சவூதி அரேபியா ஜித்தாவில் அகடமி ஆஃப் தமிழ் ஸ்போர்ட்ஸ் (ATS) நடத்திய மாபெரும் கிரிக்கெட் போட்டியின் இறுதிப் போட்டி கடந்த 01 மார்ச் 2019 வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது.

வறுமை துரத்தியபோதும் விடாது முயன்று குரூப் ஒன் தேர்ர்வில் வெற்றி பெற்று வெற்றி பெற்று காவல்துறையில் டி.எஸ்.பி யாக தேர்வாகியுள்ளார் சரோஜா.

புதுமுக நடிகர் அபிசரவணன் உடன் தனக்கு திருமணம் நடந்து விட்டதாக அவதூறு பரப்பபடுகின்றது என்று காவல் ஆணையர் அலுவலகத்தில் நடிகை அதிதி மேனன் புகார் அளித்திருந்த நிலையில் அதிதி கழுத்தில், நடிகர் அபிசரவணன் தாலிகட்டும் வீடியோ தற்போது வெளியாகி உள்ளது.

அதிமுகவுடன் பாமக கூட்டணி அமைத்துள்ளது பெரும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.

பூங்கதவே தாழ் திறவாய் சிங்கப்பூர் இளையராஜா இசை நிகழ்ச்சியில் சாய் விக்னேஷ் மற்றும் ஶ்ரீஷா ஆகியோர் பாடிய இந்த பாடல் இணையங்களில் பிரபலமாகியுள்ளது.

நாட்டையே உலுக்கிய புல்வாமா பயங்கரவாத தாக்குதல் ஒருபுறம் பலரையும் கேள்வி கேட்க வைத்துள்ள நிலையில், இந்த படுகொலையைப் பற்றி எந்த மீடியாவும் விவாதம் நடத்தவில்லை.

மூளைச்சாவு அடைந்த காதல் மனைவியின் இதயத்தை காதலர் தினத்தின் போது வேறு ஒரு நபருக்கு தானமாக கொடுக்க முன்வந்த கணவரை பலரும் வெகுவாக பாராட்டுகின்றனர்.

மாஜக சட்டப்பேரவை உறுப்பினர் தமிமுன் அன்சாரி கலாச்சார சீரழிவிற்கு காரணமான டிக்டாக் செயலியை தடை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சட்டப்பேரவையில் கோரிக்கை வைத்தார்.

சவூதி அரேபியா ஜித்தவில் தமிழர் திருநாள் கொண்டாடப் பட்டது. இந்த நிகழ்வின் போது குழந்தைகளின் சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...