தஞ்சாவூர்: கத்தி பட விவகாரம் இன்னும் நிலுவையில் உள்ள நிலையில், புலி படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என்று தஞ்சை நீதிமன்றத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

சென்னை: நடிகர் நாசர் திடீர் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மக்கள் பணத்தைக் கொள்ளையடிக்கும் ஊழல் அரசியல்வாதிகள் மீது நீதிமன்றங்கள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லையேல் பொதுமக்கள் என்ன செய்வர்? உக்ரைன் மக்கள் செய்து காட்டியுள்ளனர்!

ன்று(ஜூலை 5) கரும்புலிகள் நாள். மண்ணும் மக்களும் மறக்கமுடியாத மாவீரன் கேப்டன் மில்லரோடு ஆரம்பமான கரும்புலிகளின் வீரவரலாறு ஆரம்பமான நாள்.

தமிழகத்தில் மத உணர்வுகளைத் தூண்டும் விதத்திலும் இந்திய அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிராகவும் பேசிவரும் பாரதீய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் எச். ராஜாவைத் தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில துணைப் பொது செயலாளர் ஆளூர் ஷாநவாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஆபத்து என்றால், எதிரி எத்தனை பெரிய ஆளாக இருந்தாலும் தம் குழந்தையைப் பாதுகாக்க தாய்த் உயிரைக் கொடுத்து போராடுவாள். தாய்மை அத்தனை புனிதமானது. தம் குழந்தையை உண்பதற்காக பிடித்து விட்ட பாம்பைத் தாய் முயல் ஓட ஓட விரட்டி பாதுகாக்கும் வீடியோ யூ டியூபில் 10 கோடி பேருக்கு மேல் பார்க்கப்பட்டுள்ளது. அந்தக் காட்சியை இங்குக் காணலாம்.

சாதி குறித்து சுயமரியாதை கலை பண்பாட்டுக் குழுவின் தீர்க்கமான நிகழ்த்து கவிதை

கரூர்: திருட்டு விசிடி விற்ற மூவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

சென்னை: இசையமைப்பாளர் இளையராஜாவின் பாடல்கள் காப்புரிமை பெறாமல் வெளியிடுவதற்கு சென்னை உயர் நீதிமன்றம் நிரந்தரத் தடை விதித்துள்ளது.

சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெயின் விலை ஆறு மாதத்திற்குள் பாதி அளவாகக் குறையக் காரணம் என்ன என்பதை விளக்கும் காணொளி.

Page 3 of 4

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!