தமிழகத்தில் பருவ மழைகள் பொய்த்துப் போய், புயல் சின்னம் வந்தால் தான் மழை பெய்வதன் காரணம் என்ன என விளக்குகிறார் நம்மாழ்வார்.

கார்ப்பரேட் நிறுவனங்கள் தங்கள் இலாபத்தை ஒவ்வொரு ஆண்டிலும் நான்கு காலாண்டுகளுக்கு ஒரு முறை வெளியிடுகின்றன.

ரியாத் : சவூதி மன்னராக இருந்த அப்துல்லாஹ் பின் அப்துல் அஜீஸின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கவும் புதிய மன்னராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சல்மான் பின் அப்துல் அஜீசுக்கு வாழ்த்து தெரிவிக்கவும் அமெரிக்க அதிபர் ஒபாமா செவ்வாய்க் கிழமையன்று ரியாத் வந்தார்.

டெல்லி ராஜ பாதையில் நடைபெற்ற குடியரசு நாள் நிகழ்வுகளின் தொகுப்பு.

நீர்

January 24, 2015

நாளைய உலகின் மிகப் பெரும் பிரச்சினையாகத் திகழப் போகும் நீர் பற்றாக்குறையைக் களைய நீர் வீணாவதைத் தடுப்போம். சிறு துளி பெருவெள்ளமாகலாம் என்பதை விளக்கும் குறும்படம்.

ஆர்.எஸ்.எஸ். தொடர்பான கேள்வி ஒன்றுக்கு குறுக்கிட்டுப் பதில் அளித்த கிரன்பேடி, ஆர்.எஸ்.எஸ். தொடர்பாக நான் ஆராய்ச்சி செய்துள்ளேன் என்று கூறியவர், கேள்வி முடிந்த பின், நான்  ஆர்.எஸ்.எஸ். மற்றும் பாஜக பற்றிய வல்லுநர் அல்ல என்று பல்டியடிக்கும் காட்சி.

இரு ஜப்பானியரைப் பிடித்து வைத்துள்ள ஐ.எஸ்., அவர்களை விடுவிக்க வேண்டுமெனில் தங்களுக்கு 200 மில்லியன் அமெரிக்க டாலர்கள் தர வேண்டும் என்று கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாயின.

தன்னுடைய பர்சு தவறும்போது காண்பவர்கள் அதைத் தன்னிடம் தெரிவிக்கிறார்களா எனச் சோதிப்பதற்காக வேண்டுமென்றே தவறவிட்டு, எடுத்த காட்சி இது. இதுபோன்று இலண்டனில் தன்னுடைய பர்சு தவறினால் எவரும் தன்னிடம் சுட்ட மாட்டார்கள் என்று இந்த பிரிட்டிஷ்காரர் கூறுவது குறிப்பிடத்தக்கது.

Page 4 of 4

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!