பாகிஸ்தான் பிரதமராக பதவியேற்ற பின்பு இம்ரான் கான் மக்காவிற்குச் சென்றுள்ளார்.

அங்கு உம்ரா என்ற புனித கடமையை நிறைவேற்றிய நிலையில் அவருக்கு பலத்த பாதுகாப்பு அளிக்கப் பட்டது. அதன் வீடியோ இங்கே:

நாடெங்கும் மிகைத்துவிட்ட பாலியல் வன்புணர்வுகளுக்கு எதிராக அதிரை என்.ஷபாத் அஹமது எழுதிய இந்த பாடலை அதிரை ஜபருல்லாஹ் பாடியுள்ளார்.

மனிதன் செய்ய வேண்டிய பல விவகாரங்களை மிருகங்கள் செய்ய தொடங்கிவிட்டன.

அந்த வகையில் நாய் ஒன்று மாற்றுத் திறனாளி ஒருவருக்கு செய்யும் செயலை இந்த வீடியோவில் பாருங்கள்.

தாய்க்கும் பிள்ளைக்கும் இடையே உள்ள பாசம் - வீடியோ 

ரம்ஜான் பண்டிகை-யை ஒட்டி மனித நேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ் வாழ்த்துச் செய்தி அனுப்பியுள்ளார்.

அதனை இங்கே காணலாம்:

மதுவை எதிர்த்து தொடர்ந்து போராடி வரும் சட்டக்கல்லூரி மாணவி நந்தினி புதிய இளைஞர்கள் என்ற பெயரில் ஒரு அமைப்பை உருவாக்கியுள்ளார். அதனைப் பற்றிய விவரத்தை இங்கே காணலாம்.

தந்தை பெரியார் சிலை உடைக்கப்படும் என்று ஹெச்.ராஜா கூறியதை அடுத்து கிளம்பிய எதிர்ப்பில் உருவான பாடல். சர்ச்சை செய்து ஊடகங்களின் கவனத்தை ஈர்ப்பதில் ஹெச். ராஜா வல்லவர். சமீபத்தில் அவர் கிளப்பிய சர்ச்சைக்கு பதிலடியாக இந்த வீடியோ அமைந்துள்ளது.

தனுஷ் தயாரிப்பில் ரஜினி நடிக்கும் காலா பட டீசர் சற்றுமுன் வெளியாகியுள்ளது.  காலா படத்தின் பாடல் காட்சி ஒன்று இணையத்தில் லீக் ஆகி படக்குழுவினருக்கு அதிர்ச்சியை அளித்திருந்தது.

சவூதியில் பாதிக்கப்படும் தமிழர்களுக்கு உதவ தனி வழக்கறிஞர் என்று திருச்சி சிவா சவூதி ஜித்தாவில் தெரிவித்தார்.

ஜித்தா இந்திய தூதரக பள்ளி குடியரசு தின குழந்தைகள் நிகழ்ச்சி - வீடியோ

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...