நடிகர் கமல்ஹாசன் உண்மை முகத்தை கிழித்தெறிகிறார் மறைந்த நடிகர் மணிவண்ணன்.

ஜிமிக்கி கம்மல் பாடல் பல ரூபத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த வகையில் வெளியாகியிருக்கும் இந்த வீடியோ வேற லெவல்.

மெர்சல் டீசர் விமர்சனம்

சென்னை அப்பல்லோ மருத்துவமனை ரகசியங்களையும் தன் தாய்க்கு நேர்ந்த கொடுமை குறித்து ஹேமநாதன் என்பவர் போட்டுடைக்கிறார். 

தெருவில் பாடித்திரிந்த ஏழை சிறுமிக்கு பிரபல நடிகர் திரைப்படத்தில் பாட வாய்ப்பளித்துள்ளார்.

அந்த சிறுமியின் அழகிய குரலில் பாடிய பாடல்.

நீட்டுக்கு ஆதரவாக திருச்சியில் பாஜக சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டம் பற்றி செய்தியாளர்கள் கேட்டதற்கு ஹெச்.ராஜா ஆவேசமாக பதிலளித்தார்.

நீட் தேர்வால் மருத்துவ கனவு தகர்ந்து தற்கொலை செய்துகொண்ட மாணவி அனிதாவின் வீட்டுக்கு நடிகர் விஜய் திடீரென சென்று ஆறுதல் கூறியதோடு, பண உதவியும் செய்ததாக கூறப்படுகிறது.

ரோஹிங்கிய முஸ்லிம்கள் படுகொலையை கண்டித்து சென்னையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட முன்னாள் எம்.எல்.ஏ பேராசிரியர் ஜவாஹிருல்லாவின் உரை.

தமிழ் நாட்டில் தற்போது வைரலாகி வரும் வீடியோ மலையாள சூப்பர் ஸ்டார் மோகன் லால் நடிப்பில் உள்ள திரைப்படமான வெளிப்படின்டே புஸ்தகம் படத்தில் உள்ள பாடல்.

அனிதா மரணத்திற்கு மேல்மட்டத்தில் இருக்கும் உயர்ஜாதி வெறியே என்று டாக்டர் எழிலன் பேசியுள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...