புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி அவரது மகன்களான இரண்டு மருத்துவர்களின் மருத்துவ பட்டத்தையும் ரத்து செய்துவிட்டு நீட் தேர்வு எழுதி முறையாக மருத்துவம் படிக்க வைக்க தயாரா? என்று பிரசன்னா கேள்வி எழுப்பியுள்ளார்.

கத்தர் நாட்டில் ரிமோட் மூலம் காரின் நிறம் மாறும் காட்சி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

ராமநாதபுரத்தில் நடந்த சம்பவம் மற்றும் அதன் பின்னணி குறித்து முழு விளக்கம் வீடியோ

லண்டன் தீ விபத்தில் முஸ்லிம்கள் பலரை காப்பாற்றியதால் பெரும் உயிர் சேதம் தவிற்கப்பட்டது. இந்நிலையில் ரமலானுக்கு நன்றி என்று உயிர் தப்பிய மக்கள் கூறும் வீடியோ.

டைம்ஸ் நவ் சேனல் நேற்று முன்தினம் பரபரப்பு வீடியோ ஒன்றை வெளியிட்டது. அதில் மஜக .எம்.எல்.ஏ தமிமுன் அன்சாரி, மற்றும் கருணாஸ், தனியரசு உள்ளிட்டவர்களிடம் ரூ 10 கோடி பேரம் பேசப்பட்டதாக அதில் கூறப்பட்டது. இவ்விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

கூவத்தூரில் எம்.எல்.ஏக்களுடன் பேரம் பேசியதாக வந்த அதிர்ச்சி தகவலை அடுத்து உண்மை நிலவரம் என்ன எனப்து குறித்து மூன் டிவி வெளியிட்டுள்ள காணொளி.

தமிழ் முஸ்லீம் சமுதாயத்தில் வரதட்சணை கொடுமை அதிகமாக இருப்பதும், அதனால் திருமணம் ஆன மற்றும் ஆகாத பெண்கள் அதிகமான பாதிப்புக்குள்ளாவதும் நிதர்சனமே என்றாலும் இந்த விவகாரங்கள் கலந்துரையாடப்பட்ட தளங்களிலெல்லாம், இத்தகைய பிரச்சினைகள் மட்டுமே அலசப்பட்டுளள்து, அதன் வீரியங்கள் உருக்கமாக விளக்கப்பட்டுள்ளன.

பிறந்தவுடன் நடக்கத் தொடங்கிய குழந்தையின் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றது.

நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரப்போவதாக சமீபத்திய அவரது நடவடிக்கைகள் காட்டி வருகின்றன.

நடிகர் ரஜினி அன்புமணி ராமதாஸை பாராட்டி பேசியுள்ள விவகாரம் பலரையும் கவனிக்க வைத்துள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...