தனுஷ் தயாரிப்பில் ரஜினி நடிக்கும் காலா பட டீசர் சற்றுமுன் வெளியாகியுள்ளது.  காலா படத்தின் பாடல் காட்சி ஒன்று இணையத்தில் லீக் ஆகி படக்குழுவினருக்கு அதிர்ச்சியை அளித்திருந்தது.

ரஜினிகாந்த் நடிப்பில் எதிர்வரும் ஏப்ரல் மாதம் வெளியாகவுள்ள காலா படத்தின் டீசர் இன்று வெளியானது. வெளியான நொடியிலிருந்து, இந்த டீசருக்கு யுட்யூபில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. பா ரஞ்சித்தும் ரஜினியும் கபாலி படத்தைத் தொடர்ந்து இரண்டாவது முறையாக இணைந்துள்ள படம் காலா. அதிரடி அரசியல் ஆக்ஷன் த்ரில்லர் படமாக காலா உருவாகியுள்ளது. இந்தப் படம் வரும் ஏப்ரல் மாதம் 27-ம் தேதி உலகெங்கும் 10000 அரங்குகளில் வெளியாகும் என அறிவிப்புகள் வந்துள்ளன.

 

SHE 2 - குறும்படம் - லட்சுமி குறும்படத்தை கொண்டாடியவர்கள் ஏன் இதையும் கொண்டாடலாம்.

வன்புணர்வு குறித்த குறும்படம் - SHE

சென்னை(10 நவ 2017) சமூக வலைதளங்களில் தற்போது விவாத பொருளாகியிருப்பது லக்‌ஷ்மி குறும்படம்.

தெருவில் பாடித்திரிந்த ஏழை சிறுமிக்கு பிரபல நடிகர் திரைப்படத்தில் பாட வாய்ப்பளித்துள்ளார். அந்த சிறுமியின் அழகிய குரலில் பாடிய பாடல்.

வீட்டை நேசிப்பது என்றால் என்ன அர்த்தம்? வீட்டிலுள்ளவர்கள் மீது பாசம் வைத்தல், அவர்களின் நலனுக்காக உழைத்தல் என்பதே! அப்படி எனில் தேசப்பற்று என்றால் என்ன அர்த்தம்? தேசத் துரோகி என்றால் என்ன அர்த்தம்?

தோழர் மருதையன் விளக்குகிறார். பாருங்கள் பகிருங்கள்!

ஆர்.எஸ்.எஸ், பாரதீய ஜனதா கட்சி, ஏ பி வி பி முதலான சங்கபரிவார அமைப்புகள் தேசத்தைத் துண்டாடுகின்றன. இத்தகைய தேசவிரோத சக்திகளுக்கு எதிராக இறுதி மூச்சுவரை ஜவஹர்லால் நேரு பல்கலை கழகம் போராடும் என சிறையிலிருந்து திரும்பிய கன்ஹையா குமார் தம் முதல் உரையில் சபதம் செய்தார்.

பார்ப்பனீயத்துக்கு எதிராகப் பேசினால் அது தேச விரோதமா?

ஆர்.எஸ்.எஸ்ஸுக்கு எதிராகப் பேசினால் அது தேச விரோதமா?

சங்கபரிவார ஃபாஸிச அமைப்புகளுக்கு எதிராகப் பேசினால் அது தேசவிரோதமா?

மது சிந்தனையைக் கொல்லும். சில தருணங்களில் உயிரையும் கொல்லும்.

சென்னை பெருவெள்ளப் பாதிப்பும் அதில் தன்னலம் பாராமல் சேவையாற்றியவர்கள் குறித்தும் எடுக்கப்பட்ட ஈரம் ஆவணப்படம் முழுமையாக..

Page 1 of 4

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!