பொதுமக்களை அடித்து உதைக்கும் வங்கி காவலாளி: பகீர் வீடியோ! Featured

By இந்நேரம் November 22, 2016 1441

வங்கியில் பொதுமக்களை அடித்து உதைக்கும் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

{youtube}THjHYqmbajQ{/youtube}

பிரதமர் நரேந்திர மோடி ரூ 500 மற்றும் 1000 செல்லாது என அறிவித்ததை அடுத்து பொதுமக்கள் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகிறமை குறிப்பிடத்தக்கது.

 

Rate this item
(0 votes)
Last modified on Tuesday, 22 November 2016 09:13